சால்மன் மீன் வேறு பெயர்கள் தமிழில்

சால்மன் மீன் வேறு பெயர்கள்


சால்மன் மீன் வேறு பெயர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  சால்மன் மீன் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் மிகவும் பிரபலாமான மீன் வகைகளில் ஓன்று. இந்த சால்மன் மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ப்ரோட்டீன்கள், வைட்டமின்கள் போன்ற அதிக சத்துக்களை கொண்டது. எனவே இந்த மீன் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட மீன் வகைகளில் ஒன்றாகும். மேலும் இந்த இந்தியாவில் அதிக மக்களால் விரும்பி உண்ணப்படும் மீன் இனங்களில் ஒன்றாகும்.

வட அமெரிக்காவை பூவீகமாக கொண்டது இந்த மீன். அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடலில் இந்த மீன் அதிகா அளவில் காணப்படுகிறது. சால்மன் மீன் அட்லாண்டிக், சம், சினூக், கோஹோ, சாக்கி, பிங்க் என மொத்தம் ஆறு வகைப்படும். இந்த மீன் வட அமெரிக்காவின் பிறப்பிடம், வேறு எந்த இடங்களிலும் இவை காணப்படுவதில்லை. பெரும்பாலும் இவோ வட அமெரிக்காவின் பெருங்கடலில் அதிகம் காணப்படுன்கின்றன.

சால்மன் மீன் வேறு பெயர்கள் 

தமிழகத்தில் இந்த மீனை சால்மன் மீன் என்றே அழைக்கின்றனர். இந்த மீன் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படாததால் மக்கள் இந்த மீனை பல்வேறு உள்ளூர் பெயர்களில் அழைக்கின்றனர்.
  • பெருவஞ்சரம்
  • கிழங்கான்
  • காலா OR காளா மீன் 
  • சீனகலா
  • திருவாலை
சால்மன் மீன் தமிழில் அர்த்தம் காலா அல்லது காளா மீன். அசல் அட்லாண்டிக் கடல் மீனான இந்த மீனை குளங்கள் மற்றும் தொட்டிகளில் விற்பனைக்காக வளர்கின்றனர்.